குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரிமான மாவட்ட ஆட்சித் தலைவர் திடீர் ஆய்வு!
குடியாத்தம் ,நவ 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே இராசுப்புலட்சுமி அவர்கள் இன்று காலை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு . தீவிர திருத்த பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு. படிவங்களை வாக்குச்சாவடி நிலைய அலுவலரின் செயலில் பதிவேற்றம் செய்யும் பணி களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது குடியாத்தம் சட்ட மன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி உதவி வாக்காளர் பதிவு அலுவலர் குடியாத்தம் வட்டாட்சியர் கே பழனி ஆகியோர் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக