தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், வாகைகுளம் அருகே கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடிக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட மீன்கள்.
வாகன ஓட்டுனர் தூக்கத்தில் இருந்ததால் மோதி விபத்துக்குள்ளானது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலையம் ஆய்வாளர் முருகன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் கணேஷ் தூத்துக்குடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக