ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 நவம்பர், 2025

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி


    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் ஸ்ரீ மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது...

 12 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் 2 கிலோமீட்டர்

 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் 4 கிலோமீட்டர்

18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 6 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது...

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இருந்து ஆரம்பித்து 

மஞ்சக் காட்டு வலசு, காட்டுப்பாளையம் 

வரை சென்று திரும்பி 

 அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு வர வேண்டும்...

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்படும் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ், நினைவுபரிசு மற்றும் மரக்கன்று வழங்கப்பட்டது...

போட்டியை தொடங்கி வைத்து தலைமை ஏற்று நடத்தி

பரிசுகளை வழங்கியவர்

திரு. சரவணன் அவர்கள் 

பேரூர் கழக செயலாளர்

திமுக மொடக்குறிச்சி

மாரத்தான் போட்டிகள் பூங்குறிச்சி நண்பர்கள் மொடக்குறிச்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது...


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad