தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தெற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி இந்த முகாமை துவங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த முகாமில் மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி கழக செயலாளர் மேகநாதன், வட்ட கழக செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், சரவணகுமார், பச்சிராஜன், முத்துவேல், ராஜதுரை, வெற்றிசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக