தூத்துக்குடியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகள் அனைவருக்கும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தங்க மோதிரம் அணிவித்தார்.
மாநகர செயலாளர் எஸ் ஆர் ஆனந்தசேகரன் அவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக