உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கிராமத்தில் மீனவர்கள் சிறப்பு பிரார்த்தனை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 நவம்பர், 2025

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கிராமத்தில் மீனவர்கள் சிறப்பு பிரார்த்தனை.

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கிராமத்தில் மீனவர்கள் சிறப்பு பிரார்த்தனை.

கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கிராமத்தில் படகுகளை அர்ச்சித்து கடல் அன்னைக்கு மலர் தூவி வழிபட்டனர்.
ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்று காணாமல் போகும் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளம் மற்றும் கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் புயல் எச்சரிக்கை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் அவற்றை அறிந்து கொள்ள அதி நவீன கருவிகளை மீனவர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்.
ஜெ.ரஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad