நவ.28, தூத்துக்குடியில் 27. 11. 2025 நேற்று இரவு பரபரப்பு போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தலைமையில் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் சண்முகபாலன் மற்றும் காவல்துறையினர் சுகம் ஹோட்டல் அருகே விதிமுறைகளை மீறியதாக இரண்டு பேருந்து, ஒரு ஷேர் ஆட்டோ. 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்திற்கு உடனுக்குடன் அபதாரம். ஒரே நாளில் 15 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து
வாகன சோதனை இதில் சட்டத்தை மீறியவர்கள் மீது உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக