கோவையில் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்முறையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் பா,ஜ,க, மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெண்களை இழிவாக பேசிய பொன்முடிக்கு மீண்டும் கட்சியில் பதவி வழங்கி உள்ள திமுக பெண்களுக்கு பாதுகாப் பற்ற மாநிலமாக தமிழகத்தை திமுக மாற்றி வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் உமாரதி ராஜன் பேட்டி
இதில் மாவட்ட தலைவர் கோபகுமார், மாவட்ட பொருளாளர், டாக்டர் முத்துராமன் ,மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் சந்திரசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக