குடிநீரா விஷநீரா திருப்பூர் மாநகராட்சி முன்பு மக்கள் போராட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 நவம்பர், 2025

குடிநீரா விஷநீரா திருப்பூர் மாநகராட்சி முன்பு மக்கள் போராட்டம்


திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளில் தினமும் சேகரிக்கும் குப்பைகளை சுற்று வட்டாரத்தில் உள்ள பாறை குழிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் வழிகாட்டுதல் பெயரில் தனியார் நிர்வாகம் கொட்டி வருவதால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படைந்து நிலத்தடி நீர் விஷ நீராக மாறி வருகின்ற காரணத்தால் முதலி பாளையம் பகுதி மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் மாசடைந்த குடிநீருடன் திருப்பூர் மாநகராட்சியில் பாய் தலைகாணியுடன் குடியேறும் போராட்டம் நடத்தினர் மாநகராட்சி கண்டித்து கோஷங்களை எழுப்பினர் பாய்களை விரித்து படுத்து போராட்டம் நடத்தினர் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad