அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 நவம்பர், 2025

அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்



அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக நிர்வாகிகள் மனிதநேய மக்கள் கட்சி  தமுமுக  குர்பானி டிரஸ்ட் நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து  திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பூத்துகளில் வாக்காளர் விடுபட்டுள்ளது மேலும் BLO சரியான முறையில் பயிற்சி இல்லாமல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள் எனவே சரி செய்யவும் டிசம்பர் 4 தேதி வரையும் விண்ணப்ப படிவங்களை வாங்க வேண்டியும் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக பொதுச் செயலாளர் அகமது பைசல் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நசிர்தீன் தமுமுக மாவட்ட செயலாளர் செரங்காடு அப்பாஸ் மற்றும் குர்பானி டிரஸ்ட் நிர்வாகி ஹசன் ஆகியோர்  மனு கொடுத்தனர்


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad