தமிழக பாரதியஜனதா கட்சியின் ராணிப் பேட்டை மாவட்டம் சார்பில் ஊடகப் பிரிவின் வேலூர் பெருங் கோட்டத்தின் அறிமுக கூட்டம் !
வாலாஜா, நவ 22 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகில் உள்ள தங்கராஜ் பேலஸில் தமிழக பாரதிய ஜனதா கட்சி ஊடகப்பிரிவு சார்பில் வேலூர் பெருங்கோட்டத்தின் அறிமுக கூட்டம் நடைபெற்றது இதில் ராணிப் பேட்டை மாவட்ட ஊடக பிரிவின்தலைவர்
வேதா சீனிவாஸ் வரவேற்புரையாற்றி னார் மேலும் இதில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் நெமிலி ஆனந்தன்
மாவட்ட பொதுச் செயலாளர் சிவமணிஜி
மாவட்ட பொதுச்செயலாளர் குணாநிதிஜி பொதுக்குழு உறுப்பினர் ஜிவி பிரகாஷ்ஜி பெருங்கோட்ட மாநில ஊடகச் செயலாளர் ஸ்ரீதர் மாநில துணைத்தலை வர் ஊடகப்பிரிவு செந்தில் குமார் சிறப்புரை ஆற்றினார்கள் மேலும்
மாவட்டத் துணைத் தலைவர் பார்த்த சாரதி மாவட்டச் செயலாளர்கள் நரேன் கார்த்திக், யோகேஸ்வரன், சோனியா, மாவட்ட பொருளாளர் சரத், மற்றும்
இதில் சிறப்பு விருந்தினராக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் ரங்கராயலு கலந்துகொண்டு தலைமைய உரை யாற்றினார் .
இதில் திருவண்ணா மலை, திருப்பத் தூர், வேலூர் மாவட்டம், ராணிப் பேட்டை மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருங்கோட்ட மாவட்ட ஊடக பிரிவின் தலைவர்கள் துணைத் தலைவர்கள் மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் என பெரும் திரளானார் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர் மேலும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகப்பிரிவு தலைவர் ரங்கராயலூ பேசுகையில் வரும் 29ஆம் தேதி கும்பகோணத்தில் நடக்கும் அணி பிரிவு மாநாட்டிற்கு பெருங்கோட்ட ஊடகப்பிரிவு நிர்வாகி களை நேரில் சந்தித்து அணிப்பிரிவு களின் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார் மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கரை ஒட்டி மாநில அரசின் திட்டங்கள் போல் பொது மக்களுக்கு விளம்பரப்படுத்துகிறார் நான் நமது ஊடக பிரிவு அணியின் சார்பில் பொதுமக்களுக்கு மத்திய அரசின் நல திட்டங்கள் பொதுமக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் மேலும் எஸ் ஐ ஆர் உண்மையான வாக்காளர்களின் வெளிப்படுத்தவே இதை நடத்துகிறோம் போலியான வாக்காளர் ஒழிக்கவே எஸ் ஐ ஆர் நடத்துகிறோம் என விளக்கம் அளித்தார்.முடிவில் ராணிப்பேட்டை மாவட்ட ஊடக அணியின் செயளாலர் ஆர்ஜே. சுரேஷ் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக