ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் ஏ கே சுந்தரமூர்த்தி தலைமை யில் செயற்குழு கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 நவம்பர், 2025

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் ஏ கே சுந்தரமூர்த்தி தலைமை யில் செயற்குழு கூட்டம் !


ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் ஏ கே சுந்தரமூர்த்தி தலைமை யில்  செயற்குழு கூட்டம் !
ராணிப்பேட்டை , நவ 22 - 

ராணிப்பேட்டை மாவட்டம் தி.மு.க அவைத் தலைவர் ஏ கே சுந்தரமூர்த்தி தலைமை யில்  செயற்குழு கூட்டம் நடைபெற்றது 
மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தர மூர்த்தி தலைமையில்  ராணிப் பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில்  நடை பெற்றது
இக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை  அமைச்சர் ராணிப்பேட்டை
மாவட்ட கழக செயலாளர்  ஆர்.காந்தி பேசுகையில் நவம்பர் 27 அன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
அவர்களின் பிறந்தநாளை  சிறப்பாக கொண்டாடுவது என பல்வேறு கருத்துக் களை வழங்கி சிறப்புரை யாற்றினார்
இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்
ஜெ.எல்.ஈஸ்வரப்பன் மற்றும் நெமிலி வடிவேலு வினோத் மற்றும் தலைமை
செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் . நகர, ஒன்றிய. பேரூர்  செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள்.
உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள்.சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad