ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் முரசொலி மாறன் 22ம் ஆண்டு நினைவு நாள மலர் தூவி மரியாதை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 நவம்பர், 2025

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் முரசொலி மாறன் 22ம் ஆண்டு நினைவு நாள மலர் தூவி மரியாதை!

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் 
முரசொலி மாறன் 22ம் ஆண்டு நினைவு நாள மலர் தூவி மரியாதை!
ராணிப்பேட்டை , நவ 23 -

ராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவல கத்தின் முன்பு முன்னாள் மத்திய இணை அமைச்சர் முரசொலி மாறன் 22ம் ஆண்டு நினைவுநாள் முன்னிட்டு  கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் 
ஆர்.காந்தி முரசொலி மாறன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மெளன அஞ்சலி செலுத்தினார். இதில் 
மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தர மூர்த்தி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் 
ஜெ.எல்.ஈஸ்வரப்பன் மாவட்ட மாண வரணி அமைப்பாளர்  எஸ்.வினோத்,
தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம், மாவட்ட துணை செயலாளர் கள்  மாவட்ட  மகளிர்  அணியினர் அமைப் பாளர் நகர செயலாளர் பி.பூங்காவனம் 
ஒன்றிய செயலாளர்கள் ஏ.வி.நந்தகுமார்
சேஷாவெங்கட், டி.சி.பத்மநாபன் மாவட்ட சிறுபான்மை நல அமைப்பாளர் அப்துல் லா மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சக்திவேல்குமார் 
மாவட்ட வர்த்தக அணியினர் மாவட்ட அயலக அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார் நகரமன்ற உறுப்பினர்கள் கழகத்தினர் உடனிருந்தனர்

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad