நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு !
திருப்பத்தூர் , நவ 16 -
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர். நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள் திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தெற்கு வளாகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் வட்டமானது நடைபெற்றது மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வை யிட்டனர் மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவி. காவியா விக்டர். மருத்துவ இணை இயக்குனர் ஞானம் மீனாட்சி. மாவட்ட மருத்துவ அலுவலர் வினோத் குமார். ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர்
அன்பழகன் ஜோலார்பேட்டை நகர செயலாளர். இந்த மருத்துவ முகாமில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் மார்பக புற்றுநோய் தோல் நோய் சர்க்கரை வியாதி பல்வேறுநோய்களுக்கு நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் பயன்பெற்று தமிழக முதல்வருக்கும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பி னருக்கும் நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக