அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடிய தலைமை ஆசிரியர் குழந்தை சாமி!
திருப்பத்தூர் , நவ 16 -
திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த கசி நாயக் கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற் பட்ட அந்தப் பள்ளியில் மாணவ மாணவி கள் பயின்று வருகின்றன இந்த நிலை யில் நேற்று குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அனை வருக்கும் இனிப்புகள் வழங்கி தலைமை ஆசிரியர் குழந்தைகள் இவ்வாறு வளர வேண்டும் இவ்வாறு இருக்க வேண்டும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் எல்லோரி டமும் அன்பாகவும் நட்பாகவும் பழக வேண்டும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பல்வேறு அறி குறி களை வாழ்த்தி மேல தாளங்களுடன் பள்ளி வளாகத்துக்குள் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளை குழந்தைகளை தின விழாவுக்கு அழைத்து வந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்த்து வியந்து போனார்கள் தலைமை ஆசிரியர் குழந்தைசாமி என்னுடைய தந்தை போல் எங்களை பார்த்துக் கொள்கிறார்கள் எங்களுக்கு வேண்டியது இலவசமாக செய்து தருகிறார்கள் தனது பள்ளியில் தேவைப்படும் அனைத்து வசதிகளும் பள்ளியில் ஏற்பாடு செய்துள்ளார் எங்க ளை இதுபோல தலைமை ஆசிரியர் பார்த்திருக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு எங்களை பத்திரமாகவும் தங்கள் நல்லாக படிக்க வேண்டும் எனவும் பெண்கள் பள்ளி முடித்துவிட்டு பாதுகாப்பு செல்ல வேண்டும் என பல்வேறு நல்ல கருத்துக் களை எங்களுக்கு வழங்கிய தலைமை ஆசிரியர் குழந்தைசாமி அவர்களுக்கு பள்ளி மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக் கதாகும் பின்பு கலை நிகழ்ச்சியும் சிறப் பாக பள்ளி மாணவ மாணவிகள் குழந் தைகள் தின விழா கொண்டாடப்பட்டது
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக