குடியாத்தத்தில் அ.தி.மு.க .பிரமுகர்
இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நேரில் வாழ்த்து!
குடியாத்தம் , நவ 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் நகர கழக பொருளாளர் VN.தனஞ்செயன் நகர வர்த்தக அணி செயலாளர் VN.கார்த்தி கேயன் ExMc, மாவட்ட கைத்தறி பிரிவு பொருளாளர் VN.அண்ணாமலை அவர்களின் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆவின் முன்னாள் பெருந்தலைவர் த.வேலழகன் நகர கழக செயலாளர் JKN.பழனி மாவட்ட கழக துணை செயலாளர்கள் கஸ்பா R.மூர்த்தி, S.அமுதாசிவப்பிரகாசம்,ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி னார்கள் A.ரவிச்சந்திரன், SD.மோகன் ராஜ்,நகர மன்ற துணைதலைவர் M.பூங்கொடி மூர்த்தி,V.ரித்திஷ்,VE.கருணா எலக்ட்ரிஷியன் கருணாகரன், E.பாபு, V.கோபிநாத் M.ஷாயித் பாஷா,பரமாத்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக