பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட கலெக்டர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 நவம்பர், 2025

பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட கலெக்டர்.

பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட கலெக்டர்.

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா அவர்கள் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் 100 -சதவீதம் குறியீட்டை விரைவாக எய்திய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை பாராட்டி பாராட்டு சான்று வழங்கினார்கள். 

உடன் கிள்ளியூர் சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி ஆணையர் கலால் திரு.ஈஸ்வரநாதன் உட்பட பலர் உள்ளார்கள்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad