திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் அலுவலகத்தில் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் புகார் மனு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் அலுவலகத்தில் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் புகார் மனு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்  கண்காணி ப்பாளர் அலுவலகத்தில் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் புகார் மனு!
திருப்பத்தூர் , நவ 5 -

திருப்பத்தூர் மாவட்ட காவல்  கண்காணி ப்பாளர் அலுவலகத்தில்  பாமக மேற்கு மாவட்ட செயலாளர்  தலைமையில் புகார் மனு! நேற்று சேலம் மாவட்டத்தில் மாநில இணை செயலாளரும் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் ராமதாசு மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், திருப்பத்தூர் மாவட்டத் தில் உள்ள ராமதாசு ஆதரவாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி  இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் திருப்பத் தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் அலுவலகத்தில் திருப்பத்தூர் பாமக மேற்கு மாவட்ட செயலாளர்  அக்னி விஜயகுமார் தலைமையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அவர்கள்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்தனர்  இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் பிரகாசம், வன்னியர் சங்க தலைவர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் முனி மோகன் ஆகியோர் உடன் இருந்தனர் 

 செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad