வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் ஆய்வு!
காட்பாடி , நவ 25 -
வேலூர் மாவட்டம் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி. இ.ஆ.ப., அவர்கள் இன்று (25-112025) காட்பாடி வட்டாட்சியர் அலு வலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின்போது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உடனிருந்தார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9894884876
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக