காக்கங்கரை பஞ்சாயத்தில் போலி வாக்காளர்கள் விண்ணப்பங்கள் சேர்க்க முயற்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 நவம்பர், 2025

காக்கங்கரை பஞ்சாயத்தில் போலி வாக்காளர்கள் விண்ணப்பங்கள் சேர்க்க முயற்சி!

காக்கங்கரை பஞ்சாயத்தில் போலி வாக்காளர்கள்   விண்ணப்பங்கள் சேர்க்க முயற்சி!

திருப்பத்தூர் , நவ 25 -

திருப்பத்தூர் மாவட்டம் தமிழக முழுவதும் நடைமுறையில் உள்ள சிறப்பு வாக்காளர் திருத்தம் முகாம்  முகாமில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு நியமிக்கப் பட்டுள்ள B L O  கந்திலி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட காக்கங்கரை கிராம பஞ்சாயத்தில் கிராமத்திற்கு சம்பந்தமே இல்லாத இஸ்லாமியர் சுமார் 60 வாக் காளர் காக்கங்கரை இஸ்மாயில் பேட்டை என்ற விலாசத்தில் இணைக்கமுயற்சிகள் நடைபெறுகிறது, தடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது   பாஜக மாவட்ட பிரச்சார பிரிவு இணை அமைப்பாளர்  கே என் சுரேஷ் குமார் அவர்கள் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் இதனை தடுத்து முறை யான வாக்காளர் திருத்த முறையை நடைமுறை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்  இதனை சரி செய்ய விட்டால் காக்காங்கரையில் பாஜக சார்பாக போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார் 
 
செய்தியாளர்.
 மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad