ராணிப்பேட்டை பாரதிய ஜனதா கட்சி சார்பில் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்!
வாலாஜா , நவ 2 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வேலூர் சையத் இப்ராஹிம் ஜி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தேர்தல் பணிகளில் ஒருமைப்பாடு, கட்டுப்பாடு மற்றும் மக்கள் தொடர்பின் முக்கியத்துவம் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினார்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக