தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலியானவர்களுக்கு - அரசு நிவாரணம் அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 நவம்பர், 2025

தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலியானவர்களுக்கு - அரசு நிவாரணம் அறிவிப்பு.


தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு - அரசு நிவாரணம் அறிவிப்பு.

இதுவரை 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன - தமிழக அரசு.

இறந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad