புறம் போக்கு இடத்தை ஆக்கிரமித்து செய்த அரசியல் பிரமுகர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கபடுமா !
ஆற்காடு , நவ 20 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி அடுத்த மேலத்தாங்கல் மதுரா கலர்குடிசை கிராமம் விவசாய நிலத்துக்கு செல்லும் வயிலுள்ள புறம் போக்கு இடத்தை ஆக்கிரமித்து செய்து கட்டிடம் கட்டி வருகிறார் வருவாய் துறை மூலம் தகவல் தெரிவித்து வருவாய்த் துறை நிறுத்தினார். மீண்டும் இரவோடு இரவாக கட்டடம் கட்டி வருகிறார் இது சம்பந்தமாக மீண்டும் வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்குமா. கடந்த ஒரு வருடமாக பொறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து செய்து இரண்டு வீடுகள் கட்டியும் கடந்த இரண்டு நாட்களாக இரவோடு இரவாக வீடு கட்டி வருகிறார் இதற்கு வீட்டு வரி மற்றும் மின்சார வசதியும் செய்து தருவோம் என்று ஊராட்சி மன்ற துணை தலைவரின் கணவர் கட்டிடம் கட்டுவதற்கு துணை போகுவதாக ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கபடுமா
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக