10,000 விதைபந்துகள் தூவிய நிகழ்ச்சி யில் தன்னார் வலர்களின் பாராட்டு மழையில்சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் !
சோளிங்கர் , நவ 20 -
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நரசிம்மர் கோவில் மலையில் 10,000 விதைபந்துகள் தூவப்பட்டது. அண்ணா மலை கலைக் கல்லூரி மாணவர்களோடு இணைந்து ரோப் காரில் பயணித்து மலை முழுவதும் விதைப்பந்துகளை தூவியுள்ளோம். வேலூர் மண்டலம் அற நிலைத்துறை Joint Commissioner விஜயா அவர்கள் மற்றும் சோளிங்கர் சேர்மன் தமிழ்செல்வி அவர்கள் நேரில் வந்து துவக்கி வைத்தனர். சோளிங்கர் கோவில் AC ராஜா உட்பட பலர் கலந்து கொண் டனர்.தொடர்ந்து மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக