தேசிய கருத்தரங்கம் மற்றும் வைகுண்டரும் வாழ்வியலும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 நவம்பர், 2025

தேசிய கருத்தரங்கம் மற்றும் வைகுண்டரும் வாழ்வியலும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தேசிய கருத்தரங்கம் மற்றும் வைகுண்டரும் வாழ்வியலும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் அன்புவனம் மற்றும் கவிஞன் பதிப்பகம் இணைந்து தேசிய கருத்தரங்கம் மற்றும் வைகுண்டரும் வாழ்வியலும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. குருமகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். கவிஞர் முத்துலிங்கம் இறைவணக்கம் பாடினார். முனைவர் முகிலை பா.ஸ்ரீ வரவேற்றார். எழுத்தாளர் தமிழன் இளங்கோ, பேராசிரியர்கள் அப்துல் சமது, சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். ஓம் முத்தையா நூலை பெற்றுக் கொண்டார். முத்தாலங்குறிச்சி காமராசு, ஈஸ்வரன், மயூரி சீதாராமன் உள்ளிட்டோர் பாராட்டுரை வழங்கினர். நிறைவில் இயக்குநர் ஆர்.தர்ம ரஜினி நன்றி கூறினார். நிகழ்ச்சியை கவிதாயினி விஜி பூரண்சிங் வழங்கினார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad