SIR சிறப்பு வாக்காளர்கள் திட்டத்திற்கு கால அவகாசம் வேண்டி வருவாய் துறை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்!
குடியாத்தம் , நவ 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் குடியாத்தம் நகரம் வட்டாட்சியர் அலுவல கத்தில் SIR சிறப்பு வாக்காளர் திருத்தத் திற்கு கால அவகாசம் வேண்டி இன்று 17-11-2025 மாலை 5:30 மணி அளவில் FERA கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஆண் 15 பெண் 10 என மொத்தம் 25 நபர்கள் கலந்து கொண்டு. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக