ஆம்பூரில் கார் பழுதுபார்க்கும் கடையில் ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளை.
திருப்பத்தூர் -டிச.30-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட புறவழிச்சாலையில் உள்ள விவேகானந்தர் 2வது தெருவில், வெங்கடாசலம் என்பவர் கார் பழுதுபார்க் கும் கடை நடத்தி வருகிறார்.இந்த நிலை யில் கடையில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் டிராவில் வைத்திருந்த ரூபாய் 1 லடசத்து 80 ஆயிரம் கொள்ளையடித்து சென்றுள்ளார்.சம்பவம் குறித்து ஆம்பூர் நகர போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக