திருச்செந்தூர் - மாற்றுக் கட்சியை சேர்ந்த 50 பேர் திமுகவில் இணைப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 31 டிசம்பர், 2025

திருச்செந்தூர் - மாற்றுக் கட்சியை சேர்ந்த 50 பேர் திமுகவில் இணைப்பு.

திருச்செந்தூர் - மாற்றுக் கட்சியை சேர்ந்த 50 பேர் திமுகவில் இணைப்பு.

திருச்செந்தூர் குறிஞ்சி லாட்ஜ் 
உரிமையாளர் டாக்டர் யாபேஷ் தலைமையில் மாற்று கட்சிகளை சேர்ந்த சுமார் 50 பேர் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர்.

திருச்செந்தூர் சட்ட மன்ற தொகுதியில் வரும் 2026 தேர்தலில் 100 % வெற்றி வாய்ப்பு பெற்று தருவோம் என்று சூளுரைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad