கண்ணாடி கடையில் ஒரு கோடியே 10 லட்சம் திருடிய வாலிபர் கைது : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 டிசம்பர், 2025

கண்ணாடி கடையில் ஒரு கோடியே 10 லட்சம் திருடிய வாலிபர் கைது :


ஈரோட்டில் கண்ணாடி கடை உரிமையாளர் முகிம்கான் (45) கடையில் கணக்காளராக வேலை பார்த்த ஆதில்கான் (35), உரிமையாளரின் கையெழுத்து இன்றி பல லட்சம் ரூபாய், அதாவது ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மோசடியாக பரிமாற்றம் செய்துள்ளார். இது குறித்து முகிம்கான் கொடுத்த புகாரின் பேரில், குற்றப்பிரிவு போல'ீசார் ஆதில்கானை கைது செய்தனர். ஆதில்கான் கடையின் சம்பளம் மற்றும் கொள்முதல் பணிகளையும் கையாண்டு வந்துள்ளார்.


செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad