பசியில்லா ஞாயிறு பொள்ளாச்சி
--------------------------------------
வாராவாரம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில்
பட்டாம்பூச்சி குழுமம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
பசியில்லா ஞாயிறு நிகழ்ச்சியை
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை
மருத்துவமனையில் 500 பேருக்கு உணவு
வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்த
பொள்ளாச்சி நகரமன்ற தலைவர்
அன்புச்சகோதரி
முனைவர். சியாமளா நவநீதகிருஷ்ணன்
அவர்களுக்கும்
அன்போடு வருகை தந்த அனைத்து
நல்ல உள்ளங்களுக்கும்
நன்றியும் அன்பும்.....
-- பொள்ளாச்சி முருகானந்தம். சிறப்பு விழா நடத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக