திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டுடில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாண்புமிகு மேயர் ந. தினேஷ்குமார் மற்றும் வடக்கு மாநகர திமுக செயலாளர் ஈ. தங்கராஜ் அவர்கள் பகுதி செயலாளர் கொ. ராமதாஸ் அவர்கள் ஆகியோரின் ஆலோசனைப்படி அரசு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது இந்த நிகழ்விற்கு 11 வது வார்டு செயலாளர் ஐயம்பெருமாள் மற்றும் வார்டு நிர்வாகிகள் மகேஸ்வரன் ராஜகோபால் தர்மலிங்கம் மாணவர் அணி மதி பாட்ஷா மகளிர் அணி கீதா அமீர் மனோன்மணி மற்றும் இளைஞர் அணி ரவி பாலா அழகர் ஆனந்த் வார்டு வர்த்தக அணி ராஜகோபால் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர் மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக