அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டம், தெக்கலூர் ஊராட்சி ஏரிப்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் , பட்டத்தரசியம்மன் கோவில், விநாயகர் கோவில் மற்றும் இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் நமது சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. G.K.விவசாயமணி (எ) G. சுப்பிரமணியம் அவர்கள் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார் இந்த நிகழ்வில் சங்க தலைவர் அவர்களுக்கு கோவில்கள் நிர்வாகிகள் வரவேற்பு அளித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக