திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (2026 )முன்னிட்டு வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவங்களை கணணியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் ஆணையர் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் மணிஷ் நாரணவரே அதிகாரிகள் உள்ளனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக