திருப்பூர் அனுப்பர்பாளையம் மாநகராட்சி துவக்க பள்ளியில் SIR வடிவங்கள் நிரப்பும் பணிகளை BLO ஊழியர்கள் BLA உதவியுடன் நிரப்பி வருகின்றனர் இந்த பணிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மணிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
படத்தில் மாவட்ட ஆட்சியர் அருகில் 15 வேலம்பாளையம் பகுதி திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் V. புருஷோத்தமன் மற்றும் S.ஆனந்தன் (15. வேலம்பாளையம் திமுக ) ஆகியோர் உள்ளனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக