ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வில் அமைச்சர் ஆட்சியர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 டிசம்பர், 2025

ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வில் அமைச்சர் ஆட்சியர் பங்கேற்பு!

ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வில் அமைச்சர் ஆட்சியர் பங்கேற்பு! 
ராணிப்பேட்டை , டிச 2 -

ராணிப்பேட்டை மாவட்டம் ஸ்ரீ புவனேஸ் வரி அம்பாள் சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வில் அமைச்சர் ஆட்சியர் பங்கேற்பு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இந்து சமய  அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வாலாஜா வட்டம், வன்னிவேடு அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப, இணை ஆணையர் இந்து சமய அறநிலையத் துறை விஜயா, அறங்காவலர் குழு தலைவர்  ஆற்காடு ஜெலட்சுமணன் முதலியார்  திருக்கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழா உபயதாரர் கமலாகாந்தி மற்றும் திரளான மக்கள்  பலர் உள்ளனர்.

 🎤மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 📲9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad