குடியாத்தத்தில் மகாகவி சுப்பிரமணி பாரதியாரின் 143 வது பிறந்த நாளை முன்னிட்டு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 11 டிசம்பர், 2025

குடியாத்தத்தில் மகாகவி சுப்பிரமணி பாரதியாரின் 143 வது பிறந்த நாளை முன்னிட்டு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி !

குடியாத்தத்தில் மகாகவி சுப்பிரமணி பாரதியாரின் 143 வது பிறந்த நாளை முன்னிட்டு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி !
குடியாத்தம் , டிச 11 -

வேலூர் மாவட்டம் குடியேற்றம் கம்பன் கழகத்தின் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ் சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் குடியேற்றம் கம்பன் கழக தலைவர் கே.எம். ஜி. ராஜேந்திரன், நிறுவனர் ஜே.கே. என். பழனி, செயலாளார் வழக் கறிஞர் கே.எம். பூபதி, பொருளாளர் கே. இ .எம் .சிவக்குமார், நெறியாளர் கே.எம். ஜி. சுந்தரவதனம், இணைச் செயலாளர் புலவர் தமிழ் திருமால், மூத்த வழக்கறி ஞர் சு. சம்பத்குமார், இயற்கை வேளாண் மை ஆர்வலர் சிவசங்கரன், சுரேஷ் பாபு  சிவனேசன்,செந்தில்குமார்,  தயாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad