குடியாத்தத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 11 டிசம்பர், 2025

குடியாத்தத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது போலீசார் விசாரணை !

குடியாத்தத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது போலீசார் விசாரணை !
குடியாத்தம் , டிச 11 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதி புத்தர் நகரில் கஞ்சா விற்பனை செய்வதாக குடியாத்தம்,நகர போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது அதன்படி போலீஸ் சார் நேற்று அப்பகுதி யில் தீவிர சோதனை மற்றும் கண்காணி ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனைகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (22 வயது)என்ற வரை போலீசார் கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிந்து கைது செய்தனர் மேலும் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad