முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு வடக்கு எம்எல்ஏ மற்றும் 15 வேலம்பாளையம் பகுதி அம்மா பேரவை சார்பில் நினைவஞ்சலி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 டிசம்பர், 2025

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு வடக்கு எம்எல்ஏ மற்றும் 15 வேலம்பாளையம் பகுதி அம்மா பேரவை சார்பில் நினைவஞ்சலி


திருப்பூர் மாநகர் மாவட்டம் 15 வேலம்பாளையம் பகுதி கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் K.N. விஜயகுமார் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக மக்களை விட்டு மறைந்த முன்னாள் முதல்வரும் ஜெ. ஜெயலலிதா அவர்களின்

ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளில் திருப்பூர் மாநகர் மாவட்டம் 15 வேலம்பாளையம் பகுதி கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்

K.N விஜயகுமார்MLA, வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் வெ.அ கண்ணப்பன், வேலம்பாளையம் பகுதி கழக புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர்

க.குணசேகரன், மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர்  A.M.சதீஷ், 14வது வட்டக் கழக செயலாளர், பிரகாஷ் 

10வது வட்ட கழக செயலாளர் V. செந்தில், 14வது வார்டு மாமன்ற உறுப்பினர்  E. சகுந்தலாஈஸ்வரன்MC, வேலம்பாளையம் பகுதி கழக அவைத் தலைவர் ஈஸ்வரன், வேலம்பாளையம் பகுதி கழக பொருளாளர் V. ரகுராமன் ஆகியோர்  மலர் தூவி தங்களது அஞ்சலியை தெரிவித்து கொண்டார்கள் அவர்களுடன் ஏராளமான அதிமுக நிர்வாகிகளும், பொதுமக்களும் இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad