குடியாத்தத்தில் கழிவுநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரம்புகளை அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை !
குடியாத்தம் , டிச 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம். நகரம் வார்டு 31 இரண்டாவது ஆண்டியப்பன் முதலிய தெரு பல ஆண்டுகளாக கட்டுப்பட்டு உள்ள கழிவுநீர் கால்வாய் இதன் நடுவே இரண்டு மரங்கள் வளர்ந் துள்ளது இதனால் கழிவுநீர் கால்வாய் வெளியே செல்ல முடியாமல் அங்க அங்க தேங்கி உள்ளது இதனால் டெங்கு மற்றும் மலேரியா ஏற்பட வாய்ப்புள்ளது கழிவு செல்லும் வழியில் சில வீடுகள் கட்டப்பட்டுள்ளன நகராட்சி நிர்வாகத் திடம் பலமுறை கழிவுநீர் கால்வாய் கட்ட மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை இனி மேலாவது நகராட்சி நிர்வாகம் கழிவு நீர் கால்வாய் கட்டி தர. வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக