திருவண்ணாமலையில் 7 வது நாளாக காட்சி தரும் அருணாசலேஸ்வரர் மகா தீபம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 டிசம்பர், 2025

திருவண்ணாமலையில் 7 வது நாளாக காட்சி தரும் அருணாசலேஸ்வரர் மகா தீபம் !

திருவண்ணாமலையில் 7 வது  நாளாக காட்சி தரும் அருணாசலேஸ்வரர் மகா தீபம் !
திருவண்ணாமலை , டிச 9 -

திருவண்ணாமலை மாவட்டம் உலகப் பிரசித்தி பெற்ற  அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திரு விழா வின் பத்தாம் நாள் சிகர நிகழ்ச்சியாக 03/12/25 அன்று ஏற்றப்பட்ட மகா தீப மானது இன்று 7-வது நாளாக மலையின் உச்சியில் தொடர்ந்து சுடர் விட்டு எரிந்து  பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றது. ஏராளமான பக்த கோடிகள் தீபத்தைக் கண்டு மெய் சிலிர்த்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை செய்தியாளர் 
-கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad