அடேங்கப்பா குடியாத்தமே குலுங்கியது துணை முதல்வர் பிறந்த நாள் 2000 உறவுகளுக்கு நலத்திட்ட உதவிகள்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 டிசம்பர், 2025

அடேங்கப்பா குடியாத்தமே குலுங்கியது துணை முதல்வர் பிறந்த நாள் 2000 உறவுகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

அடேங்கப்பா குடியாத்தமே குலுங்கியது
துணை முதல்வர் பிறந்த நாள் 2000 உறவுகளுக்கு நலத்திட்ட உதவிகள்! 
       வேலூர்  தெற்கு       மாவட்ட மகளிர் அணி சார்பில் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்      பிறந்த நாள்          2 ஆயிரம் பேருக்கு   நலத்திட்ட  உதவிகள்!

குடியாத்தம்  ,டிசம்பர் 9 

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் தமிழக தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா முன்னிட்டு வேலூர் தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில்  2.000 பேருக்கு நல உதவிகள் வழங்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு   மாவட்ட திமுக மகளிரணி தலைவரும்முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி. ஜெயந்தி பத்மநாபன்  தலைமை தாங்கினார். 
நகர்மன்ற தலைவர் எஸ். சௌந்தர ராஜன் வரவேற்புரை ஆற்றினார். 
பேரணாம்பட்டு கிழக்கு ஒன்றியச் செயலாளர் கே. ஜனார்த்தனன் ,
பேர்ணாம்பட்டு நகரச் செயலாளர் ஆலியார் ஜூபேர் அஹமத், குடியாத்தம் ஒன்றியச் செயலாளர் கல்லூர்
கே ரவி, பேர்ணாம்பட்டு மேற்கு ஒன்றியச் செயலாளர் டி .டேவிட் ,பேர்ணாம்பட்டு  தெற்கு ஒன்றியச் செயலாளர் எம். டி. சீனிவாசன் , தலைமை செயற்குழு உறுப்பினர் டி. விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கோ.வாசுகி,
மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் எம். மஞ்சுளா, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எஸ். உத்தரகுமாரி, 
மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் கோ மகேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி தொண்டர் அணி தலைவர் வே சரோஜா, 
துணை அமைப்பாளர் ஜே. புனிதா ஆகியோர் முன்னில வகித்தனர். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலா ளரும் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  ஏ.பி . நந்தகுமார் கலந்து கொண்டு,  பேருரை ஆற்றி நல உதவி களை வழங்கினார் .இந்நிகழ்ச்சியை 
1048 மகளிருக்கு புடவைகள், 248 தூய் மைப் பணியாளர்களுக்கு சீருடை மற்றும் குடை ,248.ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை, 148 மகளிர் கபாடி . வீராங்கனை களுக்கு சீருடை, 48. கழக. முன்னோடி களுக்கு  பொற்கிழி வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில் வேலூர் தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் .தி.அ. முகமது சகி, குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. அமுலு விஜயன்
ஆகியோர்  சிறப்புரை ஆற்றினார்கள். 
இந்நிகழ்ச்சியில். ஒன்றியக் குழுத் தலைவர் என். இ. சத்யானந்தம்,
மாவட்ட துணை செயலாளர் ஜி எஸ் . அரசு, எம்.பிரதாப்குமார்,  பேர்ணாம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவர் சித்ரா ஜனார்த்தனன்,பேர்ணாம்பட்டு நகர் மன்றத் தலைவர் பிரேமா வெற்றிவேல்,
மாதனூர் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் டி சாந்தி சீனிவாசன்,தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் த. புவியரசி, கே.கண்ணன். உள்ளிட்டோர் பங்கேற்ற னர் முன்னதாக விழாவுக்கு வருகை தந்த நந்தகுமாருக்கு செண்டை மேளம், வீர விளையாட்டுகள், வாண வேடிக்கை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவுக்கு வந்த முக்கிய பிரமுகர்கள் 'ரேம் வாக்' வாயிலாக மேடை ஏற அவர்கள் மலர் தூவி வரவேற்கப்பட்டனர்.
விழாவில்ஏ.பி. நந்தகுமாருக்கு ஆளுயர மாலையுடன் பூரண கும்ப மரியாதை யுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது
இறுதியில் குடியாத்தம் நகர மகளிர் அணி செயலாளர் ஆர் பிரியா நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad