பிரமிட் ஆன்மீக மன்ற இயக்கங்கள் ஷம் பாலா பிரமிட் மெடிடேஷன் சென்டர் மற்றும் அச்சம் தவிர் பவுண்டேஷன் உலக தியான வினை விழா -2025 - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

பிரமிட் ஆன்மீக மன்ற இயக்கங்கள் ஷம் பாலா பிரமிட் மெடிடேஷன் சென்டர் மற்றும் அச்சம் தவிர் பவுண்டேஷன் உலக தியான வினை விழா -2025

பிரமிட்  ஆன்மீக  மன்ற இயக்கங்கள் ஷம்பாலா பிரமிட் மெடிடேஷன் சென்டர் மற்றும் அச்சம் தவிர் பவுண்டேஷன்  உலக தியான வினை விழா -2025
வேலூர் , டிச 21-

வேலூர் மாவட்டம் வேலூர் ஓட்டேரியில் பிரமிட்  ஆன்மீக  மன்ற இயக்கங்கள் ஷம்பாலா பிரமிட் மெடிடேஷன் சென்டர் மற்றும் அச்சம் தவிர் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் உலக அமைதியை நோக்கி உலக தியான வினை விழா -2025 இன்று 21-12-25 ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒரு நாள் தியானம் 53 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாபிகதிரவன் அச்சம் தவிர் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் ஜெயஸ்ரீ சம்பத் உச்சநீதி நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் மெடிடேஷன் சென்டர் குழுவினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் தியானம் நிகழ்ச்சியில் மனதை ஒரு நிலைப்படுத்தும் யோகா மற்றும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் மாலை உணவும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad