ராணிப்பேட்டை திமுக சட்டத் துறை சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்‌! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 டிசம்பர், 2025

ராணிப்பேட்டை திமுக சட்டத் துறை சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்‌!

ராணிப்பேட்டை திமுக சட்டத்  துறை சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்‌!
ராணிப்பேட்டை ,டிச 2 -

ராணிப்பேட்டை மாவட்டம் திமுக சட்டத் துறை சார்பில்  வடக்கு மண்டலம்
 ராணிப்பேட்டை 2026 சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் Geekay ஒட்டலில் நடைபெற்றது இதில்  கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ராணிப் பேட்டை ஆர்.காந்தி அவர்கள் தலைமை யில் நடைபெற்றது .
இதில் மாநில சட்டத் துறை செயலாளர் N.R. இளங்கோ MPஅவர்கள் சட்டத்துறை வடக்கு மண்டல பொறுப்பாளர் மருது கணேஷ்மு. நாடாளு மன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன் கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்திமாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் J.L.ஈஸ் வரப்பன்.MLA அரசு வழக்கறிஞர் ஏ.எம். சங்கர் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந் தரமூர்த்தி ஜி.கே.குழுமம்சந்தோஷ் காந்தி மற்றும் ராணிப்பேட்டை  வழக்கறிஞர்கள் ஒன்றிய நகர பேருர் செயலாளர்கள் 
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad