- தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 22 டிசம்பர், 2025

குடியாத்தத்தில் சாலை அமைத்து தர வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக் கை மனு !
குடியாத்தம் , டிச 22 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் பஞ்சாயத்திற்குட்பட்ட அசோக் நகர் இந்திராகாந்தி தெரு நீண்ட நாட்க ளாக சாலை அமைக்காமல் மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் பலமனு க்கள் கொடுத்தும்  சாலை அமைக்காமல் இருந்து‌   வந்ததால் இன்று‌ குடியரசு கட்சி மண்டல செயலாளர் இரா.சி தலித் குமார் மற்றும் புதிய நீதி கட்சி மாவட்ட தொழி லாளர் பிரிவு செயலாளர்  மூர்த்தி அவர் கள் இன்று குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் மனு கொடுத்து சாலையை உடனடியாக அமைக்க கோரிக் கை வைத்து மனு அளித்தார்கள் மனுவை ஏற்று கொண்ட அலுவலர் உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad