தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கன்னியாகுமரி கபடி கழகத்துடன் இணைந்து G.F.C. மூலச்சல் நடத்திய கன்னியாகுமரி கபடி லீக் KKL - III போட்டியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கி சிறப்பித்தார்.
உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் லாரன்ஸ் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள்
கலந்து கொண்டார்கள்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக