கன்னியாகுமரி மாவட்டம் - கடல் பாறைகளில் கிடைக்கும் கடல்சிப்பி,
கடந்த இரண்டு ஆண்டுகளில் கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது.
முன்பு குறைந்த விலையில் கிடைத்த சிப்பி, தற்போது நூறு எண்ணிக்கை 800 முதல் 2,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அனைத்து தரப்பு மக்களும் அதிகம் வாங்கத் தொடங்கியதே விலையேற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
இதனால், ஒருகாலத்தில் எளிதில் கிடைத்த இந்த பாரம்பரிய உணவு, எதிர்காலத்தில் அரிதான ஒன்றாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக