பழமை வாய்ந்த சீதா ராம ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஹனுமன் ஜெயந்தி முன்னி ட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரி சனம் செய்த பக்தர்கள் !
குடியாத்தம் , டிச 19 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வெண் ணை காப்பு அலங்காரத்தில் முலவர் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித் தார் வேலூர் மாவட்டம் குடியாத்தம்,,
இன்று ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு சீதா ராம ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
முன்னதாக மூலவர் ராமர் மற்றும் சீதாலட்சுமி லட்சுமணன் மூலவர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க காப்பு அலங்காரத் தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்
மேலும் மூலவர் சீதாராம ஆஞ்சநேயர் சுவாமிக்கும் வெண்ணை காப்பு அலங் காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடை பெற்றது இதில் காலை முதலே ஏராள மான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் . செய்தனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலை துறை ஆய்வர்.சு.பாரி தக்கார் மு பால சுப்பிரமணியம் செயல் அலுவலர் மா சண்முகம் தலைவர் மாயா எம் பாஸ்கர். . வழக்கறிஞர் கே எம் பூபதி ஏ கே ரகு ராமன்.இ. ரகுராமன்.டி ஆதி கேசவன்.டி. பார்த்திபன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக