குடியாத்தம் ஊர் பொதுமக்கள் வட்டாட்சி யர். அலுவலகத்தில் கோரிக்கை. மனு !
குடியாத்தம் , டிச 19 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம். அக்ராவரம் ஊராட்சிக்கு சொந்தமான மீனூர் கொல்லை. மேடு பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் ஆலயத்திற்கு . செல்ல பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையில் தனி . நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து தடுப்புகள் கட்டி உள்ளதாக அதை அப்புறப்படுத்தக் கோரி ஊர் . நாட்டாமை தாரர் எம் என் சம்பத் ஊர் . தர்மகர்த்தா
கே முருகன் ஊர் மேட்டுக்குடி எம் தின கரன் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மேற்கு வருவாய் ஆய்வா ளர் செந்தில் அவர்களிடம் மனு அளித்த னர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக