மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் சேவை செய்த தன்னார்வலர் குப்புசாமி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 டிசம்பர், 2025

மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் சேவை செய்த தன்னார்வலர் குப்புசாமி!

மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் சேவை செய்த தன்னார்வலர் குப்புசாமி!     
ராணிப்பேட்டை , டிச 18 -

 ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தலைமை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது இதில் மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு சேவை செய்தபோது மருத்துவர் ரா குப்புசாமி மாவட்ட மருத்துவ பிரிவு இணை அமைப்பாளர் சக்தி கேந்திர பொறுப் பாளர் ஆற்காடு மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad