கன்னியாகுமரியில் இன்று காலை முதல் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் கடல் பகுதியில் அலைகள் மிகுந்து காணப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு பாறைக்கு செல்லும் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் குறைந்த பிறகு படகு போக்குவரத்து தொடங்கும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தகவல் சார்பில் தெரிவித்துள்ளனர்
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக